Skip to content
Tamil · Movie Lyrics

The Rise Of Damo (Mandarin)

Script

Verse 1

Zhe Yindu Nanzi Shi Shui? | யார் இந்த இந்தியன் Ta Waisheme Lai? | ஏன் இங்கு வந்தான் Youren Ma Ta Shi Hehang. | இவனை முனிவன் என்பர் சிலர் Youren Shuo Ta Shi Shen | கடவுள் என்பர் பலர்

Verse 2

Ta Zhi Hao Ni De Wo De Bing | நாம் கொண்ட நோய்கள் தீர்த்தான் Ta Wei Women Zuo Wanju | விளையாட பொம்மை செய்தான் Ta Jiao Women Da Jia Waiyu | அயல் மொழி ஒன்று சொல்லி தந்தான் Women Chang Tai Mier | தமிழில் என்னை பாட வைத்தான்

Verse 3

Thaaye Tamizhae Vanangugiraen | தாயே தமிழே வணங்குகிறேன் Unnøda Thødangugiraen | உன்னோடே தொடங்குகிறேன் Aezhai Ènthan Naavil Neeyae | ஏழை எந்தன் நாவில் நீயே Køvil Køndaayae! | கோவில் கொண்டாயே!

Verse 4

Ta Hen Qiguai Hen Qiguai Hen Qiguai | அவன் மிக மிக விசித்திரமானவன் Ta Chang Ding Zhe Qiangbi. | வேற்று சுவரை பார்த்துகிடப்பான் Ta Yu Niaø Lei He Døngwu Jiaøten. | பறவை விலங்கோடு பேசிக்கிடப்பான் Wømen Hen Ai Hen Ai Ta | அவனை அதீதமாக நேசித்தோம்

Verse 5

Damø Hui Bu Huilai? | தமோ திரும்பி வருவானா?

Verse 6

Damø Hui Bu Huilai? | மீண்டும் அவனைக் காண்போமா?